மனிதர்களின் வாழ் நிலையை தீர்மானிப்பது உணர்வு அல்ல. மாறாக அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது - தோழர் மார்க்ஸ்

Wednesday, November 6, 2019

நவீன தீண்டாமைக்கு எதிரான மகத்தான வெற்றி - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

ஸ்ரீரங்கம் பகுதியில், மேலூர் ரோடு, லெஷ்சுமி நகரில் அமைந்துள்ள ( ஸ்ரீ சக்தி ரெங்கா ) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என்ற விளம்பரம் கடந்த 20.10.2019 தி இந்து செய்திதாளில் வந்துள்ளது. இதில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பிராமணர்களுக்கு மட்டும் தான் விற்பனை என குறிப்பிடப்பட்டிருந்தது..
இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலுவான கண்டனத்தை தெரிவித்தும் விற்பானையாளர் மீது மாவட்ட அரசு நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் தனது எதிர்ப்பை வெளிக்காட்டியது.
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் விற்பானையாளர் தமது தவற்றை உணர்ந்து வருத்தத்தை தெரிவித்திருப்பது என்பது வரவேற்கத்தக்கது...
தலையீடு :
தோழர் வினோத் மணி,
மாவட்ட செயலாளர்,
திருச்சி மாநகர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
22.10.2019
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி #TNUEF

No comments:

Post a Comment

ஸ்ரீரங்கம் பகுதியில், மேலூர் ரோடு, லெஷ்சுமி நகரில் அமைந்துள்ள ( ஸ்ரீ சக்தி ரெங்கா ) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு என...